நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள தங்களது சொகுசு பங்களாவை, ஹோம் ஸ்டூடியோவாக மாற்றியுள்ளனர். இதனை தங்களது பிசினஸ் மீட்டிங்குகளை நடத்துவதற்கும், நண்பர்களுடனான சந்திப்புகளை நடத்துவதற்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.