ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பாத்திர கடையின் மேற்கூறையைப் பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர், 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.இது தொடர்பாக கடை உரிமையாளர் நித்தியா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.