Also Watch
Read this
Posted on: Feb 01, 2025 01:24 PM
By: Srini Vasan

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மகன் கண்முன்னே தாய் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பச்சபெருமாநல்லூரை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண்ணான சுதா,
தனது 4 வயது மகனுடன் குளத்திற்கு சென்ற நிலையில் அங்கு வழுக்கி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved