Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூர் சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
யாகசாலையில் தீர்த்த கலசங்களுக்கு ஆறாம் கால யாக வேள்விகள் நிறைவுற்று 60 க்கும் மேற்பட்ட மேளதாளங்களுடன் கோயிலை வலம் வந்து கோபுரங்களுக்கு அரோகரா கோஷம் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள்ர மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved