தொழில்நுட்பக் கோளாறால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு,கோயம்பேடு-அசோக் நகர் இடையே கோளாறால் செயிண்ட் தாமஸ் மவுண்ட்-சென்ட்ரல் சேவையில் பாதிப்பு,7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரயில்கள் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன,சென்னை சென்ட்ரல்-கோயம்பேடு, அசோக் நகர்-செயிண்ட் தாமஸ் மவுண்ட் சேவையில் பாதிப்பில்லை,ப்ளூ லைனில் மெட்ரோ ரயில் சேவைகள் அட்டவணைப்படி இயங்குகின்றன.