முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கு தமிழறிஞர் கோட்டாவில்தான் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்ததாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். தகுதியின் அடிப்படையில் MBBS சீட் கிடைத்தது என தமிழிசை சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பியவர், இன்று இருமொழிக் கொள்கைக்கு எதிராக கையெழுத்திடுகிறீர்கள் என்றால் நாடு காரி துப்பாதா? என காட்டமாக கேள்வி கேட்டார்.