news-tamil-logo

3/15/2026, 1:00:25 PM

news-tamil-logo
more
Home districtnews நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிகாரிகளுக்கு விதித்த தண்டனை.. இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
tv

Also Watch

tv

Read this

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிகாரிகளுக்கு விதித்த தண்டனை.. இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted on: May 29, 2025 05:02 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர், வருவாய் அதிகாரி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் சிறை தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவையை சேர்ந்த முதியவர், தனது நிலத்தின் பட்டா ஆவணத்தில் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட பெயரை நீக்க உத்தரவிட்டதை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி-நிதிலன் கூட்டணி

0
2 mins agoshare
VJS








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved