Also Watch
Read this
By: Web Team

L&T நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் குமரேசன் மற்றும் சென்னை பெருநகர காவல் உதவி ஆய்வாளர் சபரிநாதன் ஆகியோருக்கு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் ஸ்கூல் ஆஃப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் மற்றும் ஆஸ்திரேலியாவின் புனித அன்னை தெரசா பல்கலைக் கழகம் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved