Also Watch
Read this
Posted on: Dec 11, 2025 06:50 AM
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே OLA எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான பணத்தை செலுத்தியும் பைக்கை லாக் செய்து வைத்திருப்பதாக விவசாயி ஒருவர் நிறுவனம் மீது புகார் தெரிவித்துள்ளார். பைக்கின் சார்ஜர் வேலை செய்யாத நிலையில், அதனை புதிப்பித்து கொடுத்த ஊழியர்கள் ஆதர்கார்டு,பேன் கார்டு கொடுக்காததால் பைக்கை லாக் செய்து அலக்களித்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved