news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கலைஞரின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து மறைவு... முக முத்துவின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
tv

Also Watch

tv

Read this

கலைஞரின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து மறைவு... முக முத்துவின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
M.K.Muthu

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்துவின் மறைவு செய்தி அறிந்து வருத்தமடைந்ததாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முக முத்துவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
24 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved