கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே அக்காவுடன் தகாத உறவு வைத்திருந்ததை தட்டி கேட்ட தம்பியை தீர்த்து கட்டியவனை பழிக்கு பழியாக கொலை செய்ய முயன்ற அப்பெண்ணின் அண்ணன் மற்றும் கணவரை போலீசார் கைது செய்தனர். குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த தேவிகா உடன் மதன்ராஜ் என்ற இளைஞர் தகாத உறவில் இருந்ததை தேவிகாவின் தம்பி ஜெகன்ராஜ் தட்டி கேட்டார்.