திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்களில் அரசுத் துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த ஆய்வில், மக்களின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள், மனுக்களை பெற்று கொண்டனர்.