news-tamil-logo

3/19/2026, 8:31:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓய்வூதியம் குறித்து நாளை முக்கிய அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

ஓய்வூதியம் குறித்து நாளை முக்கிய அறிவிப்பு

சென்னை, தலைமைச் செயலகம்

Posted on: Jan 02, 2026 07:15 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஓய்வூதியம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பு
அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என நம்பிக்கை
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை அறிவிப்பு வெளியாகிறது - போட்டா ஜியோ நிர்வாகிகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் - போட்டா ஜியோ
போட்டா ஜியோ, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 6ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ளனர்
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோருடன் பேச்சுவார்த்தை
நல்ல முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர்கள் உறுதிஅளித்துள்ளனர் - போட்டா ஜியோ

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவில் மூன்றாவது நாளாக நேர்காணல்

5
5 mins agoshare
cm interviewbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved