news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இடையன் காளியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை... திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்று வழிபாடு
tv

Also Watch

tv

Read this

இடையன் காளியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை... திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்று வழிபாடு

சிவகங்கை - கொத்தங்குடி

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivagangai

ஆடி வெள்ளியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அடுத்த கொத்தங்குடியில் உள்ள இடையன் காளியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதனையொட்டி இடையன் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பங்கேற்று மனமுருகி தரிசனம் செய்தனர்.


இதையும் படியுங்கள் : கன்னியாகுமரிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகை... விவேகானந்தா கேந்திரா பகுதியில் போலீஸ் குவிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
11 hrs 10 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved