news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கன்னியாகுமரிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகை... விவேகானந்தா கேந்திரா பகுதியில் போலீஸ் குவிப்பு
tv

Also Watch

tv

Read this

கன்னியாகுமரிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகை... விவேகானந்தா கேந்திரா பகுதியில் போலீஸ் குவிப்பு

கன்னியாகுமரி

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanyakumari

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வருகையை ஒட்டி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விவேகானந்தா கேந்திராவில் 4 நாட்களுக்கு தங்கியிருக்கும் அவர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
12 hrs 27 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved