சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் சாலைஓரம் நின்று கொண்டிருந்த ஆசிரியர் மீது கார் மோதி விபத்து,சாலை ஓரம் தனது பைக்கை நிறுத்தி விட்டு ஆசிரியை ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது விபத்து,அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஆசிரியர் மணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலி.