Also Watch
Read this
By: Web Team

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நடார் கிராமத்தில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. மின்விளக்கு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் புனித சந்தியாகப்பர், புனித சவேரியார் உள்ளிட்ட ஐந்து சொரூபங்கள் எழுந்தருளி ஊர்வலமாக சென்றன.
இந்த பவனியில் அமைச்சர் கோவி. செழியன் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இதையும் படியுங்கள் :புனித சந்தன மாதா ஆலய தேர்பவனி ஏராளமான கிறிஸ்தவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு..!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved