Also Watch
Read this
By: Web Team

நாகை அருகே சோழவித்யாபுரத்தில் உள்ள புனித சந்தன மாதா ஆலய திருவிழாவையொட்டி, ஏராளமான கிறிஸ்தவர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் அந்தோணியார், சூசையப்பர் உள்ளிட்ட சொரூபங்கள் எழுந்தருள, ஏராளமான கிறிஸ்தவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved