news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews புதுப்பாளையத்தில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை..
tv

Also Watch

tv

Read this

புதுப்பாளையத்தில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை..

கொட்டித் தீர்த்த கனமழை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, குருநாதசுவாமி கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குதிரை ஷெட் சரிந்து விழுந்தது.

புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோவிலின் ஆடித் தேர்த்திருவிழாவும், தென்னிந்தியாவிலேயே புகழ்பெற்ற குதிரைச் சந்தையும் வரும் புதன்கிழமை தொடங்க உள்ளது.

இதையொட்டி, குதிரைகளுக்காக தற்காலிக ஷெட் அமைக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் குதிரை ஷெட் சரிந்து விழுந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

1
10 hrs 33 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved