தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.