news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொடைக்கானலில் 4 நாட்களாக கடும் பனி மூட்டம்... வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதி
tv

Also Watch

tv

Read this

கொடைக்கானலில் 4 நாட்களாக கடும் பனி மூட்டம்... வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதி

திண்டுக்கல் - கொடைக்கானல்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dindigul

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 4 நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலை மற்றும் பழனி மலை சாலையில் அதிக பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

கடும் பனி மூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்குள் அடைந்து கிடந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மழை

0
11 mins agoshare
கொடைக்கானல் மழை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved