நாகையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூதன முறையில் மண்டியிட்டு வந்து மனு அளிக்க முயன்றார்.வடக்கு பால்பண்ணைச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குகன் என்பவர் ஏற்கனவே புகார் அளித்தும் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.