சிவகங்கையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கவில்லை என கூறி கட்சி தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னதாக நடைபெற்ற ஆடல்,பாடல் நிகழ்ச்சியில் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் நடனமாடியது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது.