திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகள் கொண்ட வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனை வைத்து ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர்.