ஈரோட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கமலாவை கொன்ற கொலைகாரன் கோவையில் கைது.5 பவுன் நகை மற்றும் செல்ஃபோனுக்காக கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தப்பிய நிலையில் சிக்கினான்.ஈரோட்டில் மூதாட்டியை கொன்ற கொலைகாரன் மதுரையை சேர்ந்த ராமர் எனத் தகவல்.மூதாட்டி வசித்து வந்த பகுதியில் தங்கி மார்க்கெட்டிங் வேலை பார்த்து வந்தவன் நகைக்கு ஆசைப்பட்டு கொடுஞ்செயல் புரிந்தது அம்பலம்.மூதாட்டியை கொன்று விட்டு நகை, செல்ஃபோனுடன் கோவைக்கு தப்பிய கொலையாளி ராமர்.செல்ஃபோன் கடைசியாக ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட சிக்னலை வைத்து பிடித்த தனிப்படை போலீசார்.