news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தென்னம்பாளையம் மீன் மார்கெட் பகுதியில் தீ விபத்து
tv

Also Watch

tv

Read this

தென்னம்பாளையம் மீன் மார்கெட் பகுதியில் தீ விபத்து

திருப்பூர்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tpr fire

திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான அந்த இடத்தில், மாநகராட்சியில் குப்பை கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை மூட்டைகளாக கட்டி சேமித்து வைக்கப்பட்டிருந்தது. தீவிபத்தில் 4 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
6 hrs 46 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved