news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பழைய டயர்களை சேகரிக்கும் குடோனில் தீ விபத்து... குடோனின் தரைத்தளத்தில் இருந்த டயர்களில் தீப்பிடித்தது
tv

Also Watch

tv

Read this

பழைய டயர்களை சேகரிக்கும் குடோனில் தீ விபத்து... குடோனின் தரைத்தளத்தில் இருந்த டயர்களில் தீப்பிடித்தது

அனகாபுத்தூர், சென்னை

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chennai

சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் பழைய டயர்களை சேகரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் காதர் பாஷா என்பவர் பழைய டயர்களை வாங்கி பழுது பார்த்து, மீண்டும் விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் குடோனின் தரைத்தளத்தில் அடுக்கி வைத்திருந்த டயர்கள் தீப்பிடித்து எரிந்தன.

சிறிது நேரத்தில் மற்ற பகுதிக்கும் தீ பரவியதால், வானுயர புகை கிளம்பியது.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள் : பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் சாய கழிவு நீர் கலப்பு... இரசாயன நீரால் புற்றுநோய், தோல் நோய் வருவதாக புகார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலத்தகராறில் ராணுவ குடும்பத்தினர் தாக்கப்படும் காட்சி

0
0 min agoshare
திருப்பத்தூர் நிலத்தகராறு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved