news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விவசாய நிலத்தில் தங்க புதையல் கண்டெடுப்பு
tv

Also Watch

tv

Read this

விவசாய நிலத்தில் தங்க புதையல் கண்டெடுப்பு

திருப்பத்தூர், சுந்தரம்பள்ளி

23

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Puthyal

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே விவசாய நிலத்தை சீர்படுத்தும் பணியின் போது தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது. சுந்தரம்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஆதவன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஜேசிபி மூலம் பாறைகள் அகற்றப்பட்டது. அப்போது, கண்டெடுக்கப்பட்ட சிறிய அளவிலான பழங்காலத்து மண் குடுவையில் 86 தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
30 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved