Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் மாவட்டத்தில் நிலப் பட்டா உள்ள விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு செய்ய முடியும் என்பதால், குத்தகை விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 88,273 விவசாயிகளில் 69,124 பேர் மட்டுமே பட்டா வைத்திருக்கும் விவசாயிகளாக உள்ளதால், எஞ்சியவர்களும் பயிர் காப்பீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved