news-tamil-logo

3/19/2026, 8:39:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews Eps சொன்ன முதல் வார்த்தை
tv

Also Watch

tv

Read this

Eps சொன்ன முதல் வார்த்தை

வானகரம், சென்னை

Posted on: Dec 10, 2025 07:49 AM

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கூட்டணி குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
கூட்டணியில் யாரை சேர்ப்பது என்று, எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார் என்றும் அறிவிப்பு
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றம்
மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதித்துறைக்கே திமுக சவால் விடுவதாக அதிமுக பொதுக்குழுவில் கண்டனத் தீர்மானம்
தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்பதற்காக நீதித்துறையில் அரசு தலையிடுவதை ஏற்க முடியாது எனக் குற்றச்சாட்டு
அதிமுக பொதுக்குழு கூட்ட முகப்பில் தலைமைச் செயலகம் வடிவிலான பிரமாண்ட முகப்பு
மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 5,000 பேர் வருகை
அதிமுக பொதுக்குழு கூட்ட வாயிலில் கடும் கூட்ட நெரிசல்
அடையாள அட்டை இல்லாத தொண்டர்கள் பலரும் உள்ளே செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கான காலை, மதிய விருந்து பொறுப்பை கையில் எடுத்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
அசைவ உணவுகளுக்கு ஆத்தங்குடி பெருமாள், சைவ உணவுகளுக்கு செவ்வூர் வீரையா குழுவினரை அமர்த்தி தடல் புடல் ஏற்பாடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
7 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved