news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதிய மின் இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் மின் வாரிய ஃபோர்மேன் கையும் களவுமாக கைது..!
tv

Also Watch

tv

Read this

புதிய மின் இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் மின் வாரிய ஃபோர்மேன் கையும் களவுமாக கைது..!

விரிஞ்சிபுரம், வேலூர்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR eb issue

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் புதிய மின் இணைப்பு வழங்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஃபோர்மேன் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

செதுவாலை பகுதியைச் சேர்ந்த இருசப்பன் என்பவர் மின் இணைப்பு வழங்க கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், புதிய மின் கம்பம் நட்டு மின் இணைப்பு வழங்க ஃபோர்மேன் கிருபாகரன் மூன்றாயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றார்.


இதையும் படியுங்கள் : மழை காரணமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போன வருஷம் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க! இந்த வருஷம் பரவாயில்லை!

0
8 mins agoshare
திண்டுக்கல் தர்பூசணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved