Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக டெங்கு, மலேரிய உள்ளிட்ட காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, மழை காலங்களில் மக்கள் காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved