news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் செலுத்த உத்தரவு
tv

Also Watch

tv

Read this

நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் செலுத்த உத்தரவு

நடிகர் விஷாலுக்கு உத்தரவு

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
50

லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க நடிகர் விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு,செலுத்தியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
4 hrs 41 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved