தென்காசி ரயில் நிலையத்தில் கருப்பு மையால் இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர்,ரயில் நிலைய நுழைவாயில் ஏறி அங்குள்ள ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மையால் அழித்தனர்,இந்தி திணிப்புக்கு எதிராகவும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் முழக்கம்.