ஏற்காடு ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, நியாயவிலைக் கடை, அரசு பொது மருத்துவமனை, உண்டு உறைவிட பள்ளி ஆகிய இடங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.