விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 78வது ஆண்டு விழா மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 40 வது ஆண்டு விழா கண்கவர் நடனங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளின் பெற்றோரும் திரளாக கலந்து கொண்டனர்.