தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு ,ரயில் நிலைய பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர்,இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை திணிப்பை எதிர்த்து திமுகவினர் போராட்டம்,பொள்ளாச்சி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவிலை தொடர்ந்து இந்தி எழுத்துகள் அழிப்பு