news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மீன்களை வாங்க குவிந்த மக்கள் கூட்டம்
tv

Also Watch

tv

Read this

மீன்களை வாங்க குவிந்த மக்கள் கூட்டம்

தூத்துக்குடி

Posted on: Mar 25, 2026 10:25 AM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
fish market

தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏராளமான நாட்டுப் படகுகள் கடந்த வாரம் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இன்று, ஏராளமான நாட்டு படகுகள், ஏராளமான மீன்களுடன் கரை திரும்பின.
இந்நிலையில், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுக ஏல கூடத்தில் மீன்களை வாங்க பொது மக்களின் கூட்டம் அலை மோதியது. மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையில் மீன்களுக்கு ஓரளவு விலை கிடைத்தது.

பொது மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் மீன்கள் வழக்கத்தை விட அதிக அளவு வந்திருந்தது. ஓரளவு விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கேட்டமீன்கள் கிடைத்த நிலையில், மீன் பிரியர்களும் மகிழ்ந்தனர். 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய தேர்தல் அறிக்கை வேண்டாம் - அன்புமணி

3
43 mins agoshare
anbumani attack dmkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved