news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழை
tv

Also Watch

tv

Read this

நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழை

நாகப்பட்டினம்

33

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NGP Paddy damaged

நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் அறுவடைக்கு தயாரான சம்பா நெல் மணிகள் வயலில் சாய்ந்து சேதமடைவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் தொடங்கிய நிலையில், பருவம் தப்பி பெய்யும் மழையால் நெல் மணிகள் மழையில் நீரில் நனைந்து சேற்றில் படியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அறுவடை பணிகள் பாதித்து நெல்மணிகள் சேதமடைவதாக வேதனை தெரிவித்த விவசாயிகள் அதிக செலவு செய்து அறுவடை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Related Link
புல்வெளிகளில் முத்து முத்தாக ஜொலித்த பனித்துளிகள்

புல்வெளிகளில் முத்து முத்தாக ஜொலித்த பனித்துளிகள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

3
3 hrs 40 mins agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved