சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக எம்.பி.திருச்சி சிவாவின் உருவபொம்மை எரிப்பு.திமுக எம்.பி.யின் உருவபொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.