news-tamil-logo

3/16/2026, 9:07:30 AM

news-tamil-logo
more
Home districtnews கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதல்... பெண் மருத்துவமனையில் அனுமதி - புகார்
tv

Also Watch

கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதல்... பெண் மருத்துவமனையில் அனுமதி - புகார்

காமக்காப்பட்டி, தேனி

Posted on: May 01, 2025 06:50 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

காமக்காப்பட்டியில் ராஜேந்திரன், என்பவரது ஹோட்டலும் வரும் நபர்கள் எதிரில் உள்ள செல்லமாயன் வீட்டின் வாசலில் வாகனங்கள் நிறுத்துவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஏற்பட்ட மோதலில் ராஜேந்திரன் மனைவியை, செல்லமாயன் மகன் சீலன் கல்லைக் கொண்டு தாக்கியதாக தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி20 தமிழக வீரர்கள், முதல்வர் ஸ்டாலின் உடன் சந்திப்பு

23
15 mins agoshare
cm meet t20button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved