Also Watch
Read this
Posted on: Jun 19, 2025 06:35 AM
By: Web Team

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 16வது வார்டு பகுதியில் போதிய குடிநீர் வழங்கப்படுவதில்லை என கூறி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved