இரண்டு நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் செல்கிறார். காலை 9 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்லவுள்ளார்.