news-tamil-logo

3/16/2026, 2:39:14 PM

news-tamil-logo
more
Home districtnews குடியரசு தினத்தையொட்டி தியாகிகளுக்கு ஊக்க தொகை.. ரூ.3000 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

குடியரசு தினத்தையொட்டி தியாகிகளுக்கு ஊக்க தொகை.. ரூ.3000 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி

Posted on: Jan 26, 2025 11:08 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

குடியரசு தினத்தையொட்டி. தியாகிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் வங்கி கணக்கில் 3 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தியாகிகளை கௌரவிக்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், வழக்கமாக ஊக்க பரிசு வழங்குவதற்கு பதிலாக ஊக்க தொகை வழங்க உள்ளதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குனி சோமவார தேய்பிறை பிரதோஷம்

1
5 mins agoshare
rani(3)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved