தென்காசியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலம்பம் சுற்றி அசர வைத்தார். தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்ள காரில் சென்ற முதலமைச்சரை வரவேற்கும் வகையில் கழுநீர்குளம் பகுதிகளில் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி வரவேற்றனர். அதனை கண்ட முதலமைச்சர் காரில் இருந்து இறங்கி, மாணவிகளிடம் சிலம்பத்தை பெற்று ஆர்வமாகச் சுற்றினார். திடீரென சிலம்பத்தை வாங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சுழற்றத் தொடங்கியது அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.இதையும் பாருங்கள்... சிலம்பம் சுற்றி அசத்திய CM ஸ்டாலின் | CM Stalin silambam video | ViralVideo | DMK