news-tamil-logo

3/19/2026, 12:55:05 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா கோலாகலம்.. நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா கோலாகலம்.. நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

மணப்பாறை, திருச்சி

Posted on: Feb 03, 2025 02:11 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
09

நாட்டுப்பற்று என்பது நாட்டின் மீதான பற்று என்பதை காட்டிலும், மனிதர்களின் மீதான பற்றாக இருக்கவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட்டில் பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய அவர்,

பத்து கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு சாரண இயக்க அலுவலகம் அமைக்கப்படும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் சௌத் பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது தாக்குதல்

0
1 min agoshare
Iran oil tank








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved