நாகை மாவட்டத்தி்ல் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர், திமுக அறிவாலயம் திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.