சேலம் மாவட்டம், சங்ககிரி செல்லாண்டி அம்மன் கோயில் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் பூங்கரகம், பால்குடம் எடுத்துக் கொண்டும், அக்னிசட்டியை கையில் ஏந்தியும், கிரேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் பல்வேறு அலகு குத்தியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.