கன்னியாகுமரி மாவட்டம் காரங்காட்டில் உள்ள தேவாலய வளாகத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிசிடி காட்சியை வைத்து ஜெனித் ஆகாஷ் மற்றும் விஜய் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.