news-tamil-logo

3/19/2026, 8:34:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுபோதையில் பேக்கரியை அடித்து நொறுக்கிய சிசிடிவி பதிவு
tv

Also Watch

tv

Read this

மதுபோதையில் பேக்கரியை அடித்து நொறுக்கிய சிசிடிவி பதிவு

மயிலாடுதுறை, மணல்மேடு

Posted on: Nov 13, 2025 02:02 PM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MYD Manalmedu

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில், மதுபோதையில் இருந்த இளைஞர் பேக்கரி கடையை அடித்து நொறுக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்நிலையில், அகரமணல்மேடு கிராமத்தை சேர்ந்த ஜெய்சிங் என்பவர், பேக்கரி கடையின் முன்பு இனிப்பு- கார வகைகளை வைத்திருக்கும் கண்ணாடிப் பெட்டிகளை சுத்தியலால் அடித்து நொறுக்கியதாக கைது செய்யப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
2 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved